2018ம் ஆண்டின் அதிகம் ரசிகர்களால் பார்க்கப்பட்ட டாப் 10 சீரியல்கள்

திரைப்படங்கள் எப்படி தமிழ் சினிமாவிற்கு முக்கியமோ அதே அளவிற்கு சின்னத்திரை ரசிகர்களுக்கு அவசியமானது சீரியல்.

அப்படி தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் எல்லா சீரியலும் வெற்றிபெற்றுவிடும் என்று சொல்ல முடியாது. அதிலும் டிஆர்பி ரேட்டிங்கில் முதல் இடத்தை பிடிக்க சீரியல் இயக்குனர்கள் மற்றும் தொலைக்காட்சிகள் இடையே பெறும் சண்டையே நடக்கிறது என்று கூறலாம்.

அப்படி முதல்முதலாக செம்பருத்தி சீரியல் மூலம் சன்டிவியை முதன்முதலாக தோற்கடித்து முதல் இடம் பிடித்தது ஜீ தமிழ்.

சரி இவ்வருடம் ஒளிபரப்பான சீரியல்களில் ரசிகர்களால் அதிகம் ரசிக்கப்பட்டு முதல் 10 இடத்தை பிடித்திருக்கும் சீரியல்களின் விவரங்களை பார்ப்போம்.

செம்பருத்தி
நந்தினி
வாணி ராணி
ராஜா ராணி
பூவே பூச்சூடவா
ஈரமான ரோஜாவே
நாயகி
சின்னதம்பி
இனிய இரு மலர்கள்
யாரடி நீ மோகினி

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Add Comment