17 ஆண் குழந்தைகளை பெற்றெடுத்த அமெரிக்க பெண் உலக சாதனை படைத்தார்.

29 மணி நேரம் தொடர் போராட்டம் 17 ஆண் குழந்தைகளை பெற்றெடுத்த அமெரிக்க பெண் உலக சாதனை படைத்தார்.

ஒரே பிரசவத்தில் இத்தனை குழந்தைகளை இதுவரை யாரும் பெற்றெடுத்ததில்லை.

இது பற்றி பிரசவத்தின் அறுவை சிகிச்சை செய்த டாக்டர் jack morrow கூறும் போது குழந்தைகள் வரிசையாக வந்து கொண்டே இருந்தன.

இதுவே நான் பார்க்கும் கடைசி பிரசவம் என கூறும் அளவிற்கு வெறுத்தே போய் விட்டேன். ஒரே பிரசவத்தில் இத்தனை குழந்தைகளை இதுவரை யாரும் பெற்றெடுத்ததில்லை என கூறினார்.

Catherine Bridges ம் அவரது கணவரும் குழந்தைக்காக நீண்ட நாள் காத்திருந்து கடைசியில் செயற்கைக் கருவுறுதல் மூலம் குழந்தை பெற்றெடுக்க Rhodes தீவு மருத்துவமனையை நாடி இருக்கிறார்கள்.

கருவூட்டல் வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டு தற்போது 17 அழகான ஆண் குழந்தைகள் பிறந்துள்ளன.

பிள்ளைகளின் பெயர் ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்டு James, Jacob, Jarod, Jarvis, Jason, Jeffrey, Jeremy, Jerome, Jesse, Jimmy, Joachim, Jonathan, Jonas, Joseph, Julian, Jimbo மற்றும் Darth Porkinus என்று வரிசையாக பெயர் வைத்துள்ளனர்

Add Comment