வருடம் பிறக்கும் நேரம் வெளியானது!

இந்த ஆண்டு வெளிவந்திருக்கும் வாக்கிய பஞ்சாங்கத்தின்படி புது வருடம் பிறக்கும் நேரம் வெளியாகியுள்ளது.
14/04/2018 சனிக்கிழமை காலை 07:00 மணிக்கு உத்திரட்டாதி 1ஆம் பாதத்தில் பிறக்கின்றது.

புண்ணிய காலம் – 14/04/2018 அதிகாலை 03:00 மணி முதல் காலை 11:00 மணி வரையாகும்.
ஆடை நிறங்கள் – சிவப்பு அல்லது சிவப்பு கறுப்பு நிறங்கள்
கைவிசேட நேரம்
14/04/2018 சனிக்கிழமை பகல் 12:15 மணி முதல் – 02:10 மணி வரை
14/04/2018 இரவு 06:21 மணி முதல் – 08:13 மணி வரை
16/04/2018 திங்கட்கிழமை பகல் 12:30 மணி முதல் – 02:02 மணி வரை
16/04/2018 இரவு 06:13 மணி முதல் – 07:24 மணி வரை
நட்சத்திர பலன்கள்
மேடம், விருச்சிகம் – பெருநஷ்டம்
மகரம், கும்பம் – நஷ்டம்
சிம்மம், தனுசு, மீனம் – சமபலன்
இடபம், துலாம், கடகம் – லாபம்
மிதுனம், கன்னி – அதிகலாபம்

Add Comment