ரோபோ சங்கர் மகளுக்கு கிடைத்த மிகப்பெரிய அதிர்ஷடம்!விஜய் படத்தில்

சினிமா நட்சத்திரங்களின் வாரிசுகள் சினிமாவில் நடிப்பது இயல்பான ஒன்றே. இந்த நிலையில் பிரபல காமெடி நடிகர் ரோபோ சங்கரின் மகளுக்கு முதல் படத்திலேயே விஜய் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

தனியார் தொலைகாட்சியில் StandUp காமெடி செய்து தற்போது பெரிய அளவில் பரபல நடிகர்களுடன் நகைச்சுவை நடிகாரக நடித்துவருபவர் ரோபோ சங்கர்.

தளபதி 63 திரைப்படம் பெண்கள் கால்பந்து போட்டி குறித்த படம் என்பதால் ரோபோ சங்கரின் மகள் கால்பந்து வீராங்கனையாக நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

Add Comment