பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தெமட்டகொட தலைமைக் காரியாலய வளாகத்தில் துப்பாக்கிப் பிரயோக சம்பவமொன்று பதிவாகியுள்ளது

பாராளுமன்ற உறுப்பினர் அர்ஜூன ரணதுங்க இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன தலைமைக்காரியாலயத்துக்கு சென்ற போது வளாகத்திற்குள் நுழைந்த மற்றுமொரு குழுவினர் அமைதியின்மையை தோற்றுவித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

இதன்போது பாராளுமன்ற உறுப்பினரின் பாதுகாப்பு அதிகாரியொருவர் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் காயமடைந்த இருவர் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Add Comment