பிகினி உடையில் ஆட்டம் போட்ட நடிகை தமன்னா…புகைப்படம் இதோ..!

கடந்த டிசம்பரில் தெலுங்கில் தமன்னா – சந்தீப் கிஷ்ன் நடித்து வெளியான படம் நெக்ஸ்ட் என்டி. கலவையான விமர்சனங்களைப் பெற்ற இந்த படம் பாக்ஸ் ஆபீசில் தோல்வியடைந்தது. ஆனபோதும் இந்த படத்தின் தோல்வியை ஏற்க மறுக்கிறார் தமன்னா.

அதுகுறித்து அவர் கூறுகையில், நெக்ஸ்ட் என்டி ஒரு வித்தியாசமான படம். இந்த படத்தை பார்த்த சிலர் அந்த கருத்தினை ஏற்க முடியவில்லை என்று சொன்னாலும், பெரும்பாலானோர் சிறந்த படம் என்று தான் சொல்கிறார்கள்.

அதனால் என்னைப் பொறுத்தவரை பெருவாரியான ரசிகர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட இந்த படமும் சூப்பர் ஹிட் படம் தான். முக்கியமாக இந்த படம் ரசிகர்களுக்கு ஒரு புதிய அனுபவத்தை வழங்கியிருக்கிறது என்று கூறியுள்ளார் தமன்னா. இந்நிலையில், பட வாய்புகள் குறைந்திருப்பதால் கவர்ச்சியில் தாராளம் காட்ட தொடங்கியுள்ளார். சமீபத்தில் வெளியாகி ஹிட் அடித்த KFG The Movie படத்தில் ஒரு பாடலுக்கு செம்ம கவர்ச்சி குத்தாட்டம் போட்டிருந்தார் அம்மணி.

அதனை தொடர்ந்து, தற்போது நடித்துவரும் F2 என்ற தெலுங்கு படத்தில் இரண்டு நாயகிகளில் ஒருவராக நடித்து வருகிறார். இந்த படத்திலும் ஏகத்துக்கும் கவர்ச்சியை வாரி வழங்கியுள்ளராம் அம்மணி. இந்த படத்தில் சில பிகினி காட்சிகளில் கூட நடித்திருக்கிறார் அம்மணி.

Add Comment