பார்த்தா ஷாக் ஆயிருவீங்க!பிக்பாஸ் வைஷ்ணவி வளர்க்கிற செல்லப்பிராணி என்ன தெரியுமா?

பிக்பாஸ் 2 நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டி வருகிறது. இதிலிருந்து பாதிக்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் வெளியேறிவிட்டனர்.

அதில் ஒருமுறை தப்பி மீண்டும் வெளியேறியவர் வைஷ்ணவி. இவர் பேசுவதெல்லாம் பலருக்கும் எரிச்சலூட்டியது.

இவர் தற்போது தன்னுடைய செல்லப்பிராணியின் வீடியோவை பதிவிட்டுள்ளார் உடனே நாயோ, பூனையோ என்று நினைத்துவிடாதீர்கள்.

பாம்பை வளர்க்கிறார். சென்னை வெள்ளத்தின் போது ஒரு வீட்டுக்குள் புகுந்த பாம்பாம் இது.

Add Comment