திருமணமாகியும் படுகவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்ட ஸ்ரோயா..

பிரபல நடிகையான ஸ்ரோயா சரண் தமிழில் நிறைய படங்கள் நடித்திருக்கிறார். சிவாஜி, அழகிய தமிழ் மகன், கந்தசாமி உள்ளிட்ட பல படங்களில் நடித்த நடிகை ஸ்ரேயா, தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் என பல மொழிப்படங்களில் நடித்துள்ளார்.

மேலும் ரஸ்யாவை சேர்ந்த டென்னிஸ் வீரர் ஆன்ட்ரெய் கோஸ்ச்சீவ் என்பவரை பல வருடங்களாக காதலித்து வந்தார் நடிகை ஸ்ரேயா. கடந்த மார்ச் மாதம் 12 ஆம் தேதி மும்பையில் ரகசிய திருமணம் செய்துகொண்டார்.

திருமணத்திற்கு பின் தனது கணவருடன் வாழ்ந்து வரும் ஸ்ரேயா, சமீபத்தில் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சிக் உள்ளாக்கிறார்.

 

View this post on Instagram

 

💋

A post shared by @ shriya_saran1109 on

Add Comment