சென்னையில் 7 மணி நேரம் பவர் கட்.உங்க ஏரியா இந்த லிஸ்டில் இருக்கா?

எந்தெந்த இடங்களில் மின்தடை ஏற்படும் என்ற விவரங்கள் பின்வருமாறு…

கொடுங்கையூர் பகுதி : முத்தமிழ் நகர் 1, 2, 3-வது பிளாக்குகள், பெரிய கொடுங்கையூர், மீனம்பாள் சிவராஜ் தெரு, சீனிவாச பொருமாள் கோயில் தெரு, அம்பேத்கார் தெரு, கருணாநிதி தெரு.

வேளச்சேரி பகுதி : தந்தை பெரியார் நகர், 100 அடி தரமணி ரோடு, உதயம் நகர், அமிர்தா அவென்யூ, பரணி தெரு, பவானியம்மன் கோயில் தெரு, கல்லுக்குட்டை, பாரதி நகர், கோதாவரி தெரு.

நீலாங்கரை பகுதி : கோயுனூர் காம்பௌக்ஸ், பாண்டியன் நகர், பிஸ்மில்லா நகர், டீச்சர்ஸ் காலனி, வர்க்கர்ஸ் எஸ்டேட், ராஜா நகர், மரைக்காயன் நகர், புளு பீச் ரோடு, சிவில் அவென்யு, ஈ.சி.ஆர்.ரோடு – வெட்டுவாங்கேணி.

வில்லிவாக்கம் பகுதி : கிழக்கு மற்றும் தெற்க மாடா வீதி, நாராயண மெஸ்திரி தெரு, வெல்கம் காலனி, பொன் கினறு தெரு, பஜனை கோயில் தெரு, டி.வி.அம்மன் கோயில் தெரு, ராஜிவ் காந்தி நகர், திருவள்ளுவர் தெரு, சென்னை பாட்டை தெரு, அம்பேத்கர் தெரு, சியாளம் தெரு.

Add Comment