சென்னையில் செகுசு காரில் டி,ஜி,பி மகள் தன் நண்பரோடு செய்த காரியம்… சுற்றி வளைத்த பொலிசார்?

சென்னையில் இளம்பெண் ஒருவர் செகுசு காரில் தன் ஆண் நண்பருடன் சேர்ந்து மது அருந்திவிட்டு பொலிசாரிடம் அராஜகம் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

மெரினா கடற்கரையில் நீண்ட நேரமாக நின்றுக்கொண்டிருந்த காரை பரிசோதனை செய்ததில் பெண் ஒருவர் தன் ஆண் நண்பருடன் சேர்ந்து மது அருந்தியது தெரியவந்தது.

அப்போது அந்த ஆண் நண்பர் நீங்கள் யாரை சோதனை செய்கிறீர்கள் தெரியுமா? இவள் டி,ஜி.பி மகள் என்று கூறிகிறார்.

இதனை பொலிசார் காணொளியாக எடுத்து வெளியிட்டுள்ளார்.

Add Comment