சென்னையில் ஆண்ட்டிகளை குறிவைக்கும் சிலிண்டர் போடும் வாலிபன்

சென்னையில் குற்றசம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. குற்றவாளிகள் எந்த ஒரு தயக்கமும் பயமும் இல்லாமல் தைரியமாக குற்றச்செயல்களில் ஈடுபட்டு வர்கிறார்கள். இவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்காததாலேயே இவர்கள் இந்த செயல்கலை தொடர்ந்து செய்து வருகிறார்கள்.

சென்னையில் சிலிண்டர் விநியோகிப்பதற்கு கம்பெனி சார்பில் ஆட்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். அவர்கள் மக்களின் வீடுகளுக்கு சென்று நேரடியாக சிலிண்டர் சப்ளை செய்து வருகிறார்கள். இவர்கள் கடும் கஷ்டப்பட்டு இந்த தொழிலை செய்து வருகிறார்கள். கஷ்டப்பட்டு வண்டியை மிதித்து செல்ல வேண்டும். பின்னர் சம்மந்தப்பட்டவர்களின் வீடுகளுக்கு சென்று சிலிண்டரை ஒப்படைக்க வேண்டும். இவர்களின் பணி உன்னதமானது.

அப்படி இருக்கும் வேலையில் இந்த தொழிலுக்கு கேடு விளைவிக்கும் வகையில் ரெஹான் குரேஷி என்பவன் கேடுகெட்ட செயலை செய்துள்ளான். இவன் சிலிண்டர் போடும் தொழில் செய்து வருகிறான். இவன் தனிமையில் இருக்கும் பெண்களை குறிவைத்து சிலிண்டர் போடும்போது அவர்களுக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்து வந்துள்ளான். புகாரின்பேரில் போலீஸார் இவனை தீவிரமாக தேடி வருகின்றனர். – Source: webdunia

Add Comment