சின்மயி வெளியிட்ட ஆதாரம்! வைரமுத்துவால் பாதிக்கப்பட்ட அடுத்த பெண் பிரபல பாடகி!

சின்மயி தான் தற்போது சமூக வலைதளத்தில் பரபரப்பான நபர். கவிஞர் வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை எடுத்து வைத்து வருகிறார். மேலும் சிலர் அவரின் மூலம் பாலியல் சர்ச்சையில் சிக்கியுள்ளனர்.

ட்விட்டரில் அவர் அடுத்தடுத்து ஆதாரங்களுடன் சிலர் செய்து வருகிறார்கள். அண்மையில் பத்திரிக்கையாளர் சந்திப்பும் நடத்தினார். இதில் அவர் ஆதாரத்தை திரட்டிக்கொண்டிருக்கிறேன்.

விரைவில் வைரமுத்து மீது வழக்கு தொடர்வேன் என கூறியுள்ளார். இதனால் விசயம் சூடுபிடித்துள்ளது. தற்போது அவரால் பாதிக்கப்பட்டவர் என மேலும் பாடகி புவனா சேஷன் பெயரை வெளியிட்டுள்ளார்.

புவனாவே பெரும் விளக்கத்துடன் குற்றச்சாட்டை விளக்கி அனுப்பியுள்ளார். அதனை சின்மயி பகிர்ந்துள்ளார்.

Add Comment