கண்ணடித்து கவர்ந்த ப்ரியா வாரியரின் கவர்ச்சி புகைப்படங்கள்

மலையாள நடிகை பிரியா வாரியார் நடித்து வரும் படம் ‘ஒரு அடார் லவ்’. விரைவில் திரைக்கு வர உள்ள இப்படத்தில் ‘மாணிக்ய மலராய பூவி’ என்ற பாடலுக்கு நடிகை பிரியா வாரியார், புருவத்தை அசைத்து கண் சிமிட்டும் காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. சமூக வலைதளங்களில் வைரலானது.

இந்த படம் ரிலீசாகும் முன்பே ப்ரியா வாரியருக்கு தமிழ், தெலுங்கு, மலையாளம் என பட வாய்ப்புகள் கிடைத்து வருகின்றது. மேலும், பட வாய்ப்புகளை ஏற்காமல் படிப்பை முடித்து விட்டுத்தான் நடிப்பு எல்லாம் என்று கூறிக்கொண்டிருக்கிறார் ப்ரியா வாரியர்.

ஆனால், பேஷன் மீது அதிக ஆர்வம் கொண்ட இவர் அடிக்கடி பேஷன் ஷோக்களில் கலந்து கொண்டுவருகிறார். அந்த வகையில், சமீபத்தில் நடைபெற்ற பேஷன் ஷோ ஒன்றில்  கவர்ச்சியான உடை ஒன்றை அணிந்து கொண்டு ராம்ப் வாக் செய்து வந்தார் அம்மணி. இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Add Comment