இதோ இடிஅமீனின் அந்தபுர மர்மங்கள்

உலகமே உச்சரிக்க பயந்த ஒரு பெயர் இடிஅமீன்.

உலகின் அதிபயங்கர கொடுங்கோலர்களில் ஒருவர் என வரலாறு வர்ணிக்கிறது.

1924இல் பிறந்த இடி அமீன் 6.4உயரமும் 135 அடி கிலோ எடையும் கொண்டவர்.

அமீனின் வரலாறு மிக சாதரணமானது.

முதலில் ஒரு சமையல்கரராக தொடங்கிய வாழ்க்கை படிப்படியாக உயர்ந்து ,கடைசியாக, 1971இல் அவரை வளர்த்து விட்ட உகண்டாவின் அதிபர் மில்டன் ஒ போட் , ஒருமுறை வெளிநாடு பயணம் சென்றபோது, வளர்த்த கிடாவாக அமீன் பயந்தார்.

ராணுவ புரட்சி மூலம் ஆட்சியை உகண்டாவை கைப்பற்றினார்.

அதன் பின்பு அவர் செய்த கொடூர ஆட்சியை பற்றி இந்த காணொளி பேசுகிறது.

Add Comment